Tamil Dictionary 🔍

ஊதியம்

oothiyam


இலாபம் ; கல்வி ; பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதியங்கருதிய வொருதிறத்தானும் (தொல். பொ. 41). 2. Benefit, advantage; பயன். இலாபம். முதலிலார்க் கூதிய மில்லை (குறள், 449). 1. Profit, gain; கல்வி. (திவா.) 3. Learning, erudition;

Tamil Lexicon


(ஊதிபம்), s. gain, profit, income, இலாபம்; 2. benefit, advantage, பயன்; 3. learning, erudition, கல்வி.

J.P. Fabricius Dictionary


, [ūtiym] ''s.'' Profit, gain, proceeds, இலாபம். 2. Utility, benefit, பலன். 3. Learning, erudition, கல்வி. (ஊதிபம்.) ஊதியமென்பதொருவற்குப்பேதையார்கேண்மை யொரீஇவிடல். To separate from the society of fools is profitable. (குறள்.)

Miron Winslow


ūtiyam
n. prob. உதி3-.
1. Profit, gain;
இலாபம். முதலிலார்க் கூதிய மில்லை (குறள், 449).

2. Benefit, advantage; பயன்.
ஊதியங்கருதிய வொருதிறத்தானும் (தொல். பொ. 41).

3. Learning, erudition;
கல்வி. (திவா.)

DSAL


ஊதியம் - ஒப்புமை - Similar