Tamil Dictionary 🔍

ஊழிநோய்

oolinoi


பெருவாரிநோய் , தொற்றுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொற்றுநோய். (W.) Pestilence, supposed to be induced by a malignant demon;

Tamil Lexicon


, ''s.'' A pestilence in duced by a malignant demon, தொத்து வியாதி.

Miron Winslow


ūḻinōy
n. id.+.
Pestilence, supposed to be induced by a malignant demon;
தொற்றுநோய். (W.)

DSAL


ஊழிநோய் - ஒப்புமை - Similar