Tamil Dictionary 🔍

கற்றிருத்துதல்

katrriruthuthal


காண்க : கற்பொளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லை உளியாற் செப்பமாக்குதல். (C.E.M.) To shape stones, as with a chisel ;

Tamil Lexicon


kaṟṟiruttu-
v. intr. id. + திருத்து.
To shape stones, as with a chisel ;
கல்லை உளியாற் செப்பமாக்குதல். (C.E.M.)

DSAL


கற்றிருத்துதல் - ஒப்புமை - Similar