ஊற்றெடுத்தல்
ootrreduthal
ஊற்றுத் தோன்றுதல் ; ஊற்றுத் தோண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊற்றுத்தோண்டுதல். 2. To scoop out a spring ஊற்றுத்தோன்றுதல். ஊற்றெடுக்க மழைபெய்தது. 1. To flow from a spring, as water into a well;
Tamil Lexicon
ஊறலெழுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
ūṟṟeṭu-
v. intr. ஊற்று2+எடு-.
1. To flow from a spring, as water into a well;
ஊற்றுத்தோன்றுதல். ஊற்றெடுக்க மழைபெய்தது.
2. To scoop out a spring
ஊற்றுத்தோண்டுதல்.
DSAL