வீற்றிருத்தல்
veetrriruthal
சிறப்போடிருத்தல் ; வேறுபாடு தோன்ற இருத்தல் ; இறுமாந்திருத்தல் ; தனிமையாயிருத்தல் ; கவலையற்றிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனிமையாயிருத்தல். (யாழ். அக.) 5. To sit alone; இறுமாந்திருத்தல். (சூடா.) 3. To sit proudly; கவலையின்றி யிருத்தல். நாடு . . . வீற்றிருந்தாண்மோ வென்றான் (சீவக. 2901). 4. To be care-free; சிறப்போடிருந்தல். கேள்விக்கோ வீற்றிருந்த (சீவக. 30). 1. To sit in state or majestically; வேறுபாடுதோன்ற இருத்தல். வீற்றிருந் தேழுலகுந் தனிக்கோல் செல்ல (திவ். திருவாய் 4, 5, 1). 2. To sit with unique distinction;
Tamil Lexicon
vīṟṟiru-
v. intr. வீறு+.
1. To sit in state or majestically;
சிறப்போடிருந்தல். கேள்விக்கோ வீற்றிருந்த (சீவக. 30).
2. To sit with unique distinction;
வேறுபாடுதோன்ற இருத்தல். வீற்றிருந் தேழுலகுந் தனிக்கோல் செல்ல (திவ். திருவாய் 4, 5, 1).
3. To sit proudly;
இறுமாந்திருத்தல். (சூடா.)
4. To be care-free;
கவலையின்றி யிருத்தல். நாடு . . . வீற்றிருந்தாண்மோ வென்றான் (சீவக. 2901).
5. To sit alone;
தனிமையாயிருத்தல். (யாழ். அக.)
DSAL