Tamil Dictionary 🔍

ஊறல்

ooral


ஊறுதல் ; நீரூற்று ; சாறு ; பால் முதலியன சுரத்தல் ; மருந்திலூறல் ; மருந்தின் சாரம் ; பஞ்சலோகக்கலப்பு ; களிம்பு ; வருவாய் ; நீர்வற்றாப் பசுமை ; தோலின் மீதுண்டாகும் ஒரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊறுகை. ஊறற்கடுதாசி. 1. Oozing; percolation; discharge; தினவு. Itching sensation; நீர்வற்றாப்பசுமை. ஊறற்பதமான வோலை. (W.) 8. Greenness, moisture, as of a vegetable quivering by drying; களிம்பு. (W.) 7. Slight amount of verdigris; வருவாய். (W.) 6. Income, acquisition, property amassed; உலோகக்கலப்பு. (W.) 5. Faint mixture of an inferior metal with a more precious one; மருந்தின் சாரம். (W.) 4. Tincture, infusion; சாறு. கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க்கவன் (தேவா. 369, 1). 3. Juice extracted by squeezing; நீரூற்று. சிற்றூற லுண்ணீருமாகி விடும் (வாக்குண். 12). 2. Small spring, spring-water; கிணறு. (pudu. insc. 1094.) Well;

Tamil Lexicon


, ''v. noun.'' Oozing as from a sore, &c., percolation, discharge, issue, ஊறுகை. 2. ''s.'' A small spring, spring water, ஊற்று. 3. A tincture, infusion, &c., மருந்திலூறல். 4. A taint, or faint mix ture of another metal, பஞ்சலோகக்கலப்பு. 5. One's income acquisition, property amassed, &c., வருவாய். 6. A slight de gree of verdigris, களிம்பு.

Miron Winslow


ūṟal
n. id.
1. Oozing; percolation; discharge;
ஊறுகை. ஊறற்கடுதாசி.

2. Small spring, spring-water;
நீரூற்று. சிற்றூற லுண்ணீருமாகி விடும் (வாக்குண். 12).

3. Juice extracted by squeezing;
சாறு. கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க்கவன் (தேவா. 369, 1).

4. Tincture, infusion;
மருந்தின் சாரம். (W.)

5. Faint mixture of an inferior metal with a more precious one;
உலோகக்கலப்பு. (W.)

6. Income, acquisition, property amassed;
வருவாய். (W.)

7. Slight amount of verdigris;
களிம்பு. (W.)

8. Greenness, moisture, as of a vegetable quivering by drying;
நீர்வற்றாப்பசுமை. ஊறற்பதமான வோலை. (W.)

ūṟal
n. Corr. of ஊரல்.
Itching sensation;
தினவு.

ūṟal
n. ஊறு-.
Well;
கிணறு. (pudu. insc. 1094.)

DSAL


ஊறல் - ஒப்புமை - Similar