ஊடல்
oodal
ஊடுதல் , தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு , பொய்ச்சினம் ; பகைத்தல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதத்திணைய் னுரிப்பொருளுள் ஒன்றாகிய புலவி. (நம்பியகப். 25.) Love quarrel, between husband and wife, arising from jealousy, appropriate to the agricultural tracts, one of five uri-p-poruḷ, q.v.;
Tamil Lexicon
, [ūṭal] ''s.'' Feigned dislike--as of a woman to her husband, பிணக்கு. 2. Dif ference, variance, பிரிவு. ''(p.)''
Miron Winslow
ūṭal
n. ஊடு-. (ākap.)
Love quarrel, between husband and wife, arising from jealousy, appropriate to the agricultural tracts, one of five uri-p-poruḷ, q.v.;
மருதத்திணைய் னுரிப்பொருளுள் ஒன்றாகிய புலவி. (நம்பியகப். 25.)
DSAL