ஊரல்
ooral
ஊர்வது ; கிளிஞ்சில் ; குளுவை என்னும் ஒரு நீர்ப்பறவை ; தினவு ; ஊறுதல் ; தேமல் வகை ; படர்தாமரை நோய் ; ஈரம் ; பசுமை ; காய்ந்து வருகிற புண் ; உரிஞ்சல் ; ஊர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவு. Colloq. 4. Itching sensation; கிளிஞ்சில். (பிங்.) 2. Shell-fish; குளுவைப்பறவை. உள்ளு மூரலும் (சிலப். 10, 117). 3. A water-bird; தேமல் வகை. 5. Erruptive patch on the skin; பசுமை. (W.) 7. Greenness, moistness, as of a vegetable quivering by drying; ஊர்வது. (W.). 1. Creeping thing; படர்தாமரைநோய். 6. Ringworm, tinea circinata;
Tamil Lexicon
s. shell-fish, கிளிஞ்சில்; 2. (prop. ஊறல்) rawness, greenness, moistness, பசுமை; 3. itching sensation; 4. eruptive patch on the skin; 5. v. n. ஊரல் புண், a raw wound.
J.P. Fabricius Dictionary
, [ūrl] ''s.'' Friction, உரிஞ்சல். 2. Shell-fish, கிளிஞ்சில். 3. [''prop.'' ஊறல்.] Rawness, greenness, moistness--as of a vegetable quivering by drying, பசுமை.
Miron Winslow
ūral
n. id.
1. Creeping thing;
ஊர்வது. (W.).
2. Shell-fish;
கிளிஞ்சில். (பிங்.)
3. A water-bird;
குளுவைப்பறவை. உள்ளு மூரலும் (சிலப். 10, 117).
4. Itching sensation;
தினவு. Colloq.
5. Erruptive patch on the skin;
தேமல் வகை.
6. Ringworm, tinea circinata;
படர்தாமரைநோய்.
7. Greenness, moistness, as of a vegetable quivering by drying;
பசுமை. (W.)
DSAL