Tamil Dictionary 🔍

ஊரு

ooru


தொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடை. அவளைத்தன் னூருமிசை யேற்றி (கந்தபு. அயிராணிசோ. 7). Thigh;

Tamil Lexicon


s. the thigh, தொடை. ஊருசர், the Vaisyas supposed to have been born from Brahma's thigh. ஊர்வசி, உருப்பசி, one of the dancing girls of Indra's court, skilled in dancing.

J.P. Fabricius Dictionary


அச்சம், அட்டை, தொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūru] ''s.'' The thigh, தொடை. Wils. p. 165. URU. 2. Fear, அச்சம். ''(p.)''

Miron Winslow


ūru
n. ūru.
Thigh;
தொடை. அவளைத்தன் னூருமிசை யேற்றி (கந்தபு. அயிராணிசோ. 7).

DSAL


ஊரு - ஒப்புமை - Similar