ஊருணி
ooruni
ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை ; ஊரையடுத்த குளம் ; ஊரார் நீர் முகக்கும் குளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந்தற்றே (குறள், 215.) Public drinking water tank in a village or town;
Tamil Lexicon
ஊரடுத்தகுளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A public tank accessi ble to all in the town, ஊரடுத்தகுளம். ஊருணிநீர்நிறைந்தற்றேயுலகவாம்பேரறிவாளன் றிரு. The wealth of one possessing great wisdom, and who is much liked by the public is like a tank filled with water to which all have access.
Miron Winslow
ūr-uṇi
n. id.+ ஊண்-.
Public drinking water tank in a village or town;
ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந்தற்றே (குறள், 215.)
DSAL