Tamil Dictionary 🔍

ஊமை

oomai


மூங்கைத்தன்மை , பேச இயலாமை ; ஒலிக்குறைவு ; ஒலியின்மை ; ஒரு வாத்தியம் ; கீரி ; உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கைத்தன்மை. கூன்செவி டூமை (திருவிளை. எல்லாம். 10). 1. Dumbness; வாயிலி. உன்மகடா னூமையோ (திவ். திருப்பா. 9). 2. Dumb person; ஒலிக்குறைவு. ஊமைப்பணம். 3. Dullness of sound, as in a coin that has no proper ring; ஒரு வாச்சியம். ஊமை சகடையோ டார்ந்த வன்றே (கம்பரா. பிரமாத்.5). 4. An ancient war drum; கிரி. (அக. நி.) 5. Mongoose; சிப்பி. (நாமதீப.) 1. Conch; ஊமச்சி. (நாமதீப.) 2. Roman snail; மெய்யெழுத்து. ஊமை வியஞ்சனமெய் (பேரகத். 27). 3. Consonant;

Tamil Lexicon


s. dumbness, muteness, மூகம்; 2. a dumb person, மூகன்; 3. a mongoose, கீரி; 4. an ancient war-drum, ஒரு வாத்தியம். ஊமை கண்ட கனாப்போல, like the dream of a dumb person. ஊமைக்காயம், internal injury from blows (without wound on the skin) (not revealable). ஊமைக்கட்டி, a blind boil; colloquially, mumps. ஊமைத்தனம், dumbness. ஊமைத் தேங்காய், a cocoanut whose water does not sound when shaken. ஊமையன், ஊமன் (fem. ஊமச்சி, ஊமைச்சி) a dumb person. ஊமை யெழுத்து, a consonant, being mute; 2. the mystic syllable "Om".

J.P. Fabricius Dictionary


மூகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūmai] ''s.'' Dumbness, மூகை. 2. Unsounding--as a coin that will not ring, ஒலியின்மை. 3. A dumb person, ஊமன். ஊமைகண்டகனாப்போலிருக்கின்றது. It is like the dream of a dumb person (not reveala ble).

Miron Winslow


ūmai
n. ஊம். [K. ūme, M. ūma.]
1. Dumbness;
மூங்கைத்தன்மை. கூன்செவி டூமை (திருவிளை. எல்லாம். 10).

2. Dumb person;
வாயிலி. உன்மகடா னூமையோ (திவ். திருப்பா. 9).

3. Dullness of sound, as in a coin that has no proper ring;
ஒலிக்குறைவு. ஊமைப்பணம்.

4. An ancient war drum;
ஒரு வாச்சியம். ஊமை சகடையோ டார்ந்த வன்றே (கம்பரா. பிரமாத்.5).

5. Mongoose;
கிரி. (அக. நி.)

ūmai
n.
1. Conch;
சிப்பி. (நாமதீப.)

2. Roman snail;
ஊமச்சி. (நாமதீப.)

3. Consonant;
மெய்யெழுத்து. ஊமை வியஞ்சனமெய் (பேரகத். 27).

DSAL


ஊமை - ஒப்புமை - Similar