Tamil Dictionary 🔍

ஊரமை

ooramai


ஊர்ப் பொதுச்செயல்களை நிருவகிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமப் பொதுக் காரியங்களை நிர்வகிக்கை. ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம் (S. I. I. i,117). Administration of a village;

Tamil Lexicon


ūramai
n. prob. ஊராண்மை.
Administration of a village;
கிராமப் பொதுக் காரியங்களை நிர்வகிக்கை. ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம் (S. I. I. i,117).

DSAL


ஊரமை - ஒப்புமை - Similar