ஊன்றிப்படித்தல்
oonrippatithal
கருத்துப் பதியுமாறு மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தல் ; நிறுத்திப் படித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திறுத்தி வாசித்தல். (W.) 2. To read with proper intonation or emphasis; கருத்தாய்ப் படித்தல். 1. To read attentively;
Tamil Lexicon
ūṉṟi-p-paṭi-
v. tr. id.+.
1. To read attentively;
கருத்தாய்ப் படித்தல்.
2. To read with proper intonation or emphasis;
திறுத்தி வாசித்தல். (W.)
DSAL