Tamil Dictionary 🔍

பன்றிப்பத்தர்

panrippathar


பன்றிக்குக் கூழிடுந் தொட்டி ; நீர் இறைக்குங் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றிக்குக் கூழிடுந் தொட்டி. 1. Hog-trough; ஒருவகை நீரிறைக்குங் கருவி. (சிபை¢ 10, 110, உரை.) 2. Water-scoop for irrigation;

Tamil Lexicon


paṉṟi-p-pattar,
n. id. +.
1. Hog-trough;
பன்றிக்குக் கூழிடுந் தொட்டி.

2. Water-scoop for irrigation;
ஒருவகை நீரிறைக்குங் கருவி. (சிபை¢ 10, 110, உரை.)

DSAL


பன்றிப்பத்தர் - ஒப்புமை - Similar