Tamil Dictionary 🔍

ஊன்றிப்பெய்தல்

oonrippeithal


விடாமல் ஓங்கிப் பெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடாமல் ஓங்கிப்பெய்தல். மழை யூன்றிப்பெய்கின்றது. To pour incessantly, as rain;

Tamil Lexicon


ūṉṟi-p-pey-
v. intr. id.+.
To pour incessantly, as rain;
விடாமல் ஓங்கிப்பெய்தல். மழை யூன்றிப்பெய்கின்றது.

DSAL


ஊன்றிப்பெய்தல் - ஒப்புமை - Similar