ஊளான்
oolaan
நரி ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்மீன் வகை. Sea-bream, greyish silvery, Crenidens indicus; நரி. (யாழ். அக.) Jackal;
Tamil Lexicon
நரி.
Na Kadirvelu Pillai Dictionary
ūḷāṉ
n.
Sea-bream, greyish silvery, Crenidens indicus;
கடல்மீன் வகை.
ūḷaṉ
n. cf. ஊளன்.
Jackal;
நரி. (யாழ். அக.)
DSAL