ஊனக்கண்
oonakkan
தசையால் ஆன கண் ; கட்பொறி ; குருட்டு விழி ; உயிரைப்பற்றிய அறிவு ; குறையுணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுஞானம். ஊனக்கண் பாசமுணராப்பதியை (சி. போ. 9,1). Soul's intelligence, as being defective; கட்பொறி. ஊனக்க ணிரண்டு மூடி (ஞானவா. சுக்கிர. 37). Physical eye, opp. to ஞானக்கண்;
Tamil Lexicon
, ''s.'' The defective eye of the body, in contradistinction to the all-seeing eye of the Deity, or the spirit ual eye of the sage, நேத்திரம். 2. De fective sight, குருட்டுவிழி.
Miron Winslow
ūṉa-k-kaṇ
n. ஊன்+.
Physical eye, opp. to ஞானக்கண்;
கட்பொறி. ஊனக்க ணிரண்டு மூடி (ஞானவா. சுக்கிர. 37).
ūṉa-k-kaṇ
n. ūna+.
Soul's intelligence, as being defective;
பசுஞானம். ஊனக்கண் பாசமுணராப்பதியை (சி. போ. 9,1).
DSAL