Tamil Dictionary 🔍

ஆனைக்கண்

aanaikkan


அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளிந்தபழத்தில் விழும் கறுப்புப்புள்ளி. பலாப்பழம் ஆனைக்கண் பட்டது. (W.) Round, black spots appearing on fruits when they are over-ripe or spoiled;

Tamil Lexicon


, ''s.'' Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled.

Miron Winslow


āṉai-k-kaṇ
n. id.+.
Round, black spots appearing on fruits when they are over-ripe or spoiled;
அளிந்தபழத்தில் விழும் கறுப்புப்புள்ளி. பலாப்பழம் ஆனைக்கண் பட்டது. (W.)

DSAL


ஆனைக்கண் - ஒப்புமை - Similar