Tamil Dictionary 🔍

ஞானக்கண்

gnyaanakkan


அறிவாகிய பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவாகிய பார்வை. ஞானக்கண்டா கனவொக்கும்பவந் துடை (அஷடப். திருவேங்கடத்த. 76). Spiritual vision, inward illumination, opp. to ūṉa-k-kaṇ;

Tamil Lexicon


, ''s.'' Spiritual sight, vision, illumination--oppos. to ஊனக்கண்.

Miron Winslow


njāṉa-k-kaṇ,
n. ஞானம் +.
Spiritual vision, inward illumination, opp. to ūṉa-k-kaṇ;
அறிவாகிய பார்வை. ஞானக்கண்டா கனவொக்கும்பவந் துடை (அஷடப். திருவேங்கடத்த. 76).

DSAL


ஞானக்கண் - ஒப்புமை - Similar