Tamil Dictionary 🔍

ஊன்கணார்

oonkanaar


மாந்தர் ; அறிவில்லாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானிடர். கழனியாக்கமு மூன்கண்ணார்க் குரைப்பரிது (சீவக. 54). Men, who have the physical eye only;

Tamil Lexicon


ūṉ-kaṇār
n. ஊன்+.
Men, who have the physical eye only;
மானிடர். கழனியாக்கமு மூன்கண்ணார்க் குரைப்பரிது (சீவக. 54).

DSAL


ஊன்கணார் - ஒப்புமை - Similar