கட்கண்
katkan
ஊனக்கண் ; அங்கங்கே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கண்; ஊனக்கண், கட்கண்ணாற் காணாத வவ்வுரு (திவ். இயற். பெரியதிருவந். 28). The physical eye, opp. to அங்கங்கே, கவைபடு நெஞ்சங் கட்க ணகைய (அகநா. 339). At all points, throughout;
Tamil Lexicon
kaṭ-kaṇ
n. id. +.
The physical eye, opp. to
உட்கண்; ஊனக்கண், கட்கண்ணாற் காணாத வவ்வுரு (திவ். இயற். பெரியதிருவந். 28).
kaṭ-kaṇ
adv. id. + கண் part.
At all points, throughout;
அங்கங்கே, கவைபடு நெஞ்சங் கட்க ணகைய (அகநா. 339).
DSAL