Tamil Dictionary 🔍

ஊதை

oothai


காற்று ; குளிர்காற்று , வாடைக்காற்று ; வாதநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று. (திவா.) 1. Wind; gale; வாடைக்காற்று. பனிப்புலர்பாடி . . . ஊதையூர்தர (பரிபா. 11, 84). 2. Cold wind; வாதரோகம். தலைவலி பன்னமைச்ச லூதை (தைலவ. தைல. 7). 3. Rheumatism;

Tamil Lexicon


s. a sharp or cold wind, குளிர்் காற்று; 2. wind, gale, காற்று; 3. rheumatism, வாதரோகம்.

J.P. Fabricius Dictionary


, [ūtai] ''s.'' Wind, காற்று. 2. Cold wind, குளிர்காற்று. ''(p.)''

Miron Winslow


ūtai
n. id.
1. Wind; gale;
காற்று. (திவா.)

2. Cold wind;
வாடைக்காற்று. பனிப்புலர்பாடி . . . ஊதையூர்தர (பரிபா. 11, 84).

3. Rheumatism;
வாதரோகம். தலைவலி பன்னமைச்ச லூதை (தைலவ. தைல. 7).

DSAL


ஊதை - ஒப்புமை - Similar