Tamil Dictionary 🔍

ஊணி

ooni


உணவு கொள்பவன் (ள்) ; நட்டுவைக்கும் சிறு கோல் ; மாடு முதலியன கட்டும் சிறு தறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See ஊணிக்கம்பு. Tinn. பாவாற்றுதற்கு ஊன்றுங் கவர்க்கால். Loc. 1. Weaver's stand for the threads of the woof; உணவுகொள்பவ-ன்-ள். காளவிடமூணி (திருப்பு. 69). One who eats;

Tamil Lexicon


ūṇi
n. உண்-.
One who eats;
உணவுகொள்பவ-ன்-ள். காளவிடமூணி (திருப்பு. 69).

ūṇi
n. ஊன்று-.
1. Weaver's stand for the threads of the woof;
பாவாற்றுதற்கு ஊன்றுங் கவர்க்கால். Loc.

2. See ஊணிக்கம்பு. Tinn.
.

DSAL


ஊணி - ஒப்புமை - Similar