Tamil Dictionary 🔍

நணி

nani


அணிமையான இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிமையான இடம் திரைபொரு முந்நீர்க்கரைநணிச் செலினும் (புறநா.154). Nearness, proximity;

Tamil Lexicon


naṇi,
n. நண்ணு-.
Nearness, proximity;
அணிமையான இடம் திரைபொரு முந்நீர்க்கரைநணிச் செலினும் (புறநா.154).

DSAL


நணி - ஒப்புமை - Similar