Tamil Dictionary 🔍

ஊறணி

oorani


ஊற்று ; கசிவுநிலம் ; சேற்றுநிலம் ; வருவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருவாய். (சங். அக.) 4. Income, source of income; சேற்று நிலம். (சங். அக.) 3. Wet, marshy land; கசிவு நிலம். (யாழ். அக.) 2. Good, moist land where water oozes out; ஊற்று. (யாழ். அக.) Spring; திறமை. Pond. Ability;

Tamil Lexicon


, ''s.'' A fountain, a spring of water, ஊற்று. 2. ''[prov.]'' Good, moist land where water oozes out, கசிவுநிலம். 3. Wet, marshy, or brackish lands, சேற்று நிலம். 4. Income, property stored up, வருவாய் (probably a corruption of ஊ றுநீர்).

Miron Winslow


ūṟaṇi
n. ஊறு-+. 1.
Spring;
ஊற்று. (யாழ். அக.)

2. Good, moist land where water oozes out;
கசிவு நிலம். (யாழ். அக.)

3. Wet, marshy land;
சேற்று நிலம். (சங். அக.)

4. Income, source of income;
வருவாய். (சங். அக.)

ūṟani
n. perh. ஊராண்மை.
Ability;
திறமை. Pond.

DSAL


ஊறணி - ஒப்புமை - Similar