ஊட்டி
ootti
உணவு ; மழை ; குரல்வளை ; பறவை விலங்குகளின் தீனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது (ஈடு, 2, 6, 6.) 2. Food; குரல்வளை. கழுத்தினோடு மூட்டியு மரியாநின்றார் (பெரியபு. அரிவா. 17). 3. Adam's apple; பறவைவிலங்குகளி னுணவு. (திவா.) 1. Food of birds and beasts; மழை. (அக. நி.) 4. Rain, lit., that which feeds;
Tamil Lexicon
s. food put in to the mouth (as by birds) உணவு; 2. the throat, மிடறு; 3. rain, (lit. that which feeds) மழை. ஊட்டியை அறுக்க, -நெரிக்க, -த்திருக, - முறிக்க, to cut the throat. ஊட்டிக்குற்றி, Adam's apple, குரல் வளை.
J.P. Fabricius Dictionary
, [ūṭṭi] ''s.'' Food, உண்டி. 2. The food of birds, பறவையுணவு. 3. Rain, மழை. ''(p.)'' 4. Throat, மிடறு.
Miron Winslow
ūṭṭi
n. ஊட்டு-
1. Food of birds and beasts;
பறவைவிலங்குகளி னுணவு. (திவா.)
2. Food;
உணவு. வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது (ஈடு, 2, 6, 6.)
3. Adam's apple;
குரல்வளை. கழுத்தினோடு மூட்டியு மரியாநின்றார் (பெரியபு. அரிவா. 17).
4. Rain, lit., that which feeds;
மழை. (அக. நி.)
DSAL