Tamil Dictionary 🔍

ஊட்டம்

oottam


உண்டி , உணவு ; செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழிப்பு. இந்தக் குழந்தை ஊட்டமாயிருக்கிறது. 2. Fertility of land, fatness of person, opp. to வாட்டம்; உணவு. ஊட்ட மின்றித் துறந்தாலொக்குமே (திவ். நாய்ச். 1, 9). 1. Food, refreshment;

Tamil Lexicon


s. meat, food, உண்டி; 2. fertility of land; 3. fatness of a person.

J.P. Fabricius Dictionary


உண்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūṭṭm] ''s.'' Food, உண்டி.

Miron Winslow


ūṭṭam
n. ஊட்டு-.
1. Food, refreshment;
உணவு. ஊட்ட மின்றித் துறந்தாலொக்குமே (திவ். நாய்ச். 1, 9).

2. Fertility of land, fatness of person, opp. to வாட்டம்;
செழிப்பு. இந்தக் குழந்தை ஊட்டமாயிருக்கிறது.

DSAL


ஊட்டம் - ஒப்புமை - Similar