Tamil Dictionary 🔍

செவிடுசெல்லுதல்

seviduselluthal


ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செவிடுபடு-. செவிடுசெல்லக் கிழிந்தன திசைகள் (கம்பரா. நாகபாச. 104) .

Tamil Lexicon


ceviṭu-cel-,
v. intr. செவிடு +.
See செவிடுபடு-. செவிடுசெல்லக் கிழிந்தன திசைகள் (கம்பரா. நாகபாச. 104) .
.

DSAL


செவிடுசெல்லுதல் - ஒப்புமை - Similar