நடுச்சொல்லுதல்
naducholluthal
தீர்மானஞ்செய்தல் ; காண்க : நடுச்செய்தல் ; சான்று கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சான்றுகூறுதல் (பழ.148, உரை) . 4. To bear witness ; மத்தியச்தஞ்செய்தல். Colloq. 2. To mediate; தீர்மானஞ்செய்தல். Colloq. 1. To decide a case; நியாயஞ்செய்தல் (யாழ்.அக). 3. To render justice;
Tamil Lexicon
naṭu-c-col-,
v. intr. id.+.
1. To decide a case;
தீர்மானஞ்செய்தல். Colloq.
2. To mediate;
மத்தியச்தஞ்செய்தல். Colloq.
3. To render justice;
நியாயஞ்செய்தல் (யாழ்.அக).
4. To bear witness ;
சான்றுகூறுதல் (பழ.148, உரை) .
DSAL