Tamil Dictionary 🔍

ஊகம்

ookam


எண்ணி அறிதல் ; ஆராய்ச்சி ; நினைவு ; தியானம் ; படைவகுப்பு ; குரங்கு ; கருங்குரங்கு ; புலி ; ஒரு புல்வகை ; ஊமத்தை ; நீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊகித்தறிகை. ஊகனுபவம் வசன மூன்றுக்கும் (தாயு. எங்குநிறை. 3). 1. Inference, conjecture, guess; புலி. (அக. நி.) Tiger; படைவகுப்பு. ஊகவான் படையுலப்ப (கந்தபு. சூரன்கர்புரி. 1). Military array, squadron; ஊமத்தை. (மூ. அ.) 5. Trumpet flower nightshade, Datura. See ஊமத்தை. பிராந்தி. (உரி. நி.) 4. Bewilderment; யுக்தி. ஊக முளதேற் சிறுவருரையுங் கொள்க (ஞானவா. முமுட். 27). 3. Wisdom, discernment; ஆலோசனை. (சூடா.) 2. Thought, consideration, deliberation; ஒருவகைப்புல். ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122). 3. cf. ஊகை2. Broomstick-grass, Aristida setacca; கருங்குரங்கு. பைங்க ணூகம்பாம்பு பிடித்தன்ன (சிறுபாண். 221). 2. Black monkey; பெண் குரங்கு. (திவா.) 1. Female monkey;

Tamil Lexicon


s. thought, deliberation, நினைவு; 2. meditation, தியானம்; 3. wisdom, ஞானம்; 4. division of an army, வியூகம், படைவகுப்பு; 5. bewilderment, பிராந்தி.

J.P. Fabricius Dictionary


, [ūkm] ''s.'' Thought, penetration, deliberation, discernment, நினைவு. 2. A monkey, குரங்கு. 3. Silent meditations as of a yogi, தியானம். 4. The division of an army, படைவகுப்பு. 5. A tiger, புலி. ''(p.)''

Miron Winslow


ūkam
n.
1. Female monkey;
பெண் குரங்கு. (திவா.)

2. Black monkey;
கருங்குரங்கு. பைங்க ணூகம்பாம்பு பிடித்தன்ன (சிறுபாண். 221).

3. cf. ஊகை2. Broomstick-grass, Aristida setacca;
ஒருவகைப்புல். ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122).

ūkam
n. ūha.
1. Inference, conjecture, guess;
ஊகித்தறிகை. ஊகனுபவம் வசன மூன்றுக்கும் (தாயு. எங்குநிறை. 3).

2. Thought, consideration, deliberation;
ஆலோசனை. (சூடா.)

3. Wisdom, discernment;
யுக்தி. ஊக முளதேற் சிறுவருரையுங் கொள்க (ஞானவா. முமுட். 27).

4. Bewilderment;
பிராந்தி. (உரி. நி.)

5. Trumpet flower nightshade, Datura. See ஊமத்தை.
ஊமத்தை. (மூ. அ.)

ūkam
n. vyūha.
Military array, squadron;
படைவகுப்பு. ஊகவான் படையுலப்ப (கந்தபு. சூரன்கர்புரி. 1).

ūkam
n.
Tiger;
புலி. (அக. நி.)

DSAL


ஊகம் - ஒப்புமை - Similar