ஆவலங்கொட்டுதல்
aavalangkottuthal
ஆர்த்து வாய்க்கொட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆர்த்து வாய்கொட்டுதல். (பிங்.) மேவலன் . . . விண்மே லாவலங்கொட்டிச் செல்ல (கந்தபு.சிங்கமுகா.438). To shout with the mouth, patting it at the same time with the hand, as a sign of triumph, of defiance;
Tamil Lexicon
āvalaṅ-koṭṭu-
v.intr. cf. ava-lēpa+.
To shout with the mouth, patting it at the same time with the hand, as a sign of triumph, of defiance;
ஆர்த்து வாய்கொட்டுதல். (பிங்.) மேவலன் . . . விண்மே லாவலங்கொட்டிச் செல்ல (கந்தபு.சிங்கமுகா.438).
DSAL