Tamil Dictionary 🔍

ஊக்கு

ookku


ஊக்கம் , முயற்சி ; கொக்கி .(வி) முயல் ; எழுப்பு ; ஏறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கம். ஊக்கொடு பரலென வுருமுப் பற்றுமால் (கந்தபு. திருப்பா. 11). Zeal,spirit கொக்கி. Mod. Hook; clasp, used in clothing;

Tamil Lexicon


III. v. t. begin with spirit, energy, carry out, execute with energy, முயலு; 2. rouse to action, எழுப்பு; 3. teach, கற்பி; 4. consider, meditate upon, சிந்தி. ஊக்கல், putting forth effort, முயலு தல்; 2. abundance, மிகுதி.

J.P. Fabricius Dictionary


, [ūkku] ''s.'' Spirit, energy, முயற்சி, &c.--as ஊக்கம். ஊக்கொடுபரலெனவுருமுப்பற்றுமால். Pecking with spirit at the thunder-bolt, as if it had been a pebble-(ஸ்காந்.)

Miron Winslow


ūkku
n. ஊக்கு- [M. ūkku]
Zeal,spirit
ஊக்கம். ஊக்கொடு பரலென வுருமுப் பற்றுமால் (கந்தபு. திருப்பா. 11).

ūkku
n. E. hook.
Hook; clasp, used in clothing;
கொக்கி. Mod.

DSAL


ஊக்கு - ஒப்புமை - Similar