ஊகனம்
ookanam
நியாயஞ் சொல்லுகை ; காரணங் காட்டுகை ; ஊகம் ; துணிபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணிபு. 3. Conclusion; ஊகம். 2. Inference, deduction; காரணங் காட்டுகை. 1. Reasoning;
Tamil Lexicon
    , [ūkaṉam]    ''s.'' Reasoning, inferring,  concluding, நியாயஞ்சொல்லுகை. Wils. p.  167. 
Miron Winslow
    ūkaṉam
n. ūhana. (W.)
1. Reasoning;
காரணங் காட்டுகை.
2. Inference, deduction;
ஊகம்.
3. Conclusion;
துணிபு.
DSAL