Tamil Dictionary 🔍

உவண்

uvan


உவ்விடம் ; மேலிடம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலிடம். (சீவக. 2853.) Upper-place, place above;

Tamil Lexicon


adv. there, in that place, உவ் விடம், (place above).

J.P. Fabricius Dictionary


உவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uvṇ] ''adv.'' There, in that place, உவ்விடம். ''(p.)''

Miron Winslow


uvaṇ
adv. உ4.
Upper-place, place above;
மேலிடம். (சீவக. 2853.)

DSAL


உவண் - ஒப்புமை - Similar