உவல்
uval
தழை ; சருகு
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழை. பாசுவ லிட்ட புன்காற் பந்தர் (புறநா. 262). 1. Twigs and sprays; சருகு. கானவ னுவல்சுடு கமழ்புகை. (நற். 282). 2. Dried leaves;
Tamil Lexicon
uval
n. prob. உவள்-.
1. Twigs and sprays;
தழை. பாசுவ லிட்ட புன்காற் பந்தர் (புறநா. 262).
2. Dried leaves;
சருகு. கானவ னுவல்சுடு கமழ்புகை. (நற். 282).
DSAL