Tamil Dictionary 🔍

உவ

uva


(வி) விரும்பு ; மகிழ் , இன்பமாயிரு

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக, VII. v. i. be glad of, rejoice in, மகிழ்; 2. be agreeable to, இன்பமாயிரு; 3. v. t. like, desire, விரும்பு. உவப்பு, உவகை, v. ns. joy, delight.

J.P. Fabricius Dictionary


, [uv] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To be pleased with, to approve of, to like, விரும்ப. 2. ''v. n.'' To be glad of, to re joice in, to be delighted with, மகிழ. 3. ''[vul.]'' To be pleasing, agreeable, இன்பமாயிருக்க. அவருக்குவந்தசெய்கை. A thing pleasing to him. உலகுவப்பச்செய்து. Acting so that the world may be pleased with it-(நாலடி.) காய்தலுவத்தலகற்றி. Free from anger and partiality. (அறநெறிச்.)

Miron Winslow


உவ - ஒப்புமை - Similar