Tamil Dictionary 🔍

உவாத்திமை

uvaathimai


கற்பிக்கும் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாத்தியாயத்தொழில். அவன் உவாத்திமைத்தொழில் செய்கிறான். Colloq. Profession of a schoolmaster;

Tamil Lexicon


uvātti-mai
n. id.
Profession of a schoolmaster;
உபாத்தியாயத்தொழில். அவன் உவாத்திமைத்தொழில் செய்கிறான். Colloq.

DSAL


உவாத்திமை - ஒப்புமை - Similar