Tamil Dictionary 🔍

உவாதி

uvaathi


எல்லை ; கடுந்துன்பம் , பெருந்துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுந்துன்பம். Severe pain, distress; எல்லை. காலத்துவாதிதனை (திருவாய். நூற். 33). Limitation; condition, as of time or space;

Tamil Lexicon


உபாதி, s. limitation, condition as of time or space, எல்லை.

J.P. Fabricius Dictionary


உபாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [uvāti] ''s.'' Severe pain, &c.--as உபாதி; which see.

Miron Winslow


uvāti
n. upādhi.
Limitation; condition, as of time or space;
எல்லை. காலத்துவாதிதனை (திருவாய். நூற். 33).

uvāti
n. prob. bādhā.
Severe pain, distress;
கடுந்துன்பம்.

DSAL


உவாதி - ஒப்புமை - Similar