Tamil Dictionary 🔍

உவமித்தல்

uvamithal


உவமைப்படுத்தல் , ஒப்புமை காட்டிக் கூறுதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்புக்கூறுதல். (கந்தரல. 9.) To liken, compare;

Tamil Lexicon


uvami-
11 v.tr upa-mā.
To liken, compare;
ஒப்புக்கூறுதல். (கந்தரல. 9.)

DSAL


உவமித்தல் - ஒப்புமை - Similar