Tamil Dictionary 🔍

உவனித்தல்

uvanithal


அம்பெய்யத் தொடங்குதல் ; தூய்மை செய்தல் ; ஈரமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எய்யத்தொடங்குதல் வில்லன்றே யுவனிப்பாரும் (சீவக. 2179). 2. To begin to shoot an arrow from the bow; ஈரமாதல். (J.) 3. To grow moist when exposed to dew; to become damp, as the ground, clothes, furniture; தூய்மைசெய்தல். (பிங். Ms.) 1. To clean, as the bow before shooting;

Tamil Lexicon


uvaṉi-
11 v. tr. prob. upa-nī. cf. உவளி-.
1. To clean, as the bow before shooting;
தூய்மைசெய்தல். (பிங். Ms.)

2. To begin to shoot an arrow from the bow;
எய்யத்தொடங்குதல் வில்லன்றே யுவனிப்பாரும் (சீவக. 2179).

3. To grow moist when exposed to dew; to become damp, as the ground, clothes, furniture;
ஈரமாதல். (J.)

DSAL


உவனித்தல் - ஒப்புமை - Similar