Tamil Dictionary 🔍

உவக்காண்

uvakkaan


உங்கே , உவ்விடம் ; உங்கே பார்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உங்கேபார். உவக்காண். . . வரிக்கச்சினனே (ஐங்குறு. 206). Behold, see where you are;

Tamil Lexicon


அப்பொழுது, அவ்விடம்உங்கே.

Na Kadirvelu Pillai Dictionary


, [uvkkāṇ] ''adv.'' At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) ''(p.)'' உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me--

Miron Winslow


uva-k-kāṇ
int. உ4+.
Behold, see where you are;
உங்கேபார். உவக்காண். . . வரிக்கச்சினனே (ஐங்குறு. 206).

DSAL


உவக்காண் - ஒப்புமை - Similar