Tamil Dictionary 🔍

இவக்காண்

ivakkaan


இங்கே ; இந்நேரமளவும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இங்கே. இவக்காணென் மேனி பசப்பூர்வது (குறள், 1185) Lo! here!;

Tamil Lexicon


interj. lo! here!, இங்கே.

J.P. Fabricius Dictionary


இப்பொழுது இவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ivkkāṇ] ''[in poetry.]'' Here, இங் கே. 2. All this time, இந்நேரமளவும். ''(p.)'' இவக்காணென்மேனிபசப்பூர்வது. Here my body has lost its fresh color.

Miron Winslow


iva-k-kāṇ
int. இ3+.
Lo! here!;
இங்கே. இவக்காணென் மேனி பசப்பூர்வது (குறள், 1185)

DSAL


இவக்காண் - ஒப்புமை - Similar