உக்கா
ukkaa
கஞ்சா முதலியவற்றின் புகை குடிக்குங் கருவி , கஞ்சாக் குடுக்கை ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள். (யாழ். அக.) Toddy; கஞ்சா முதலியவற்றின் புகைகுடிக்குங் கருவி. Hookah, Turkish tobacco pipe and its apparatus by which smoke is drawn through water;
Tamil Lexicon
s. (Hind) a hookah, a pipe for smoking.
J.P. Fabricius Dictionary
கஞ்சாக்குடுக்கை, கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ukkā] ''s. (Hin.)'' A Turkish pipe used for smoking கஞ்சா, &c., a hookah, கஞ் சாமுதலியபுகைகுடிக்குங்கருவி.
Miron Winslow
ukkā
n. U. huqqa.
Hookah, Turkish tobacco pipe and its apparatus by which smoke is drawn through water;
கஞ்சா முதலியவற்றின் புகைகுடிக்குங் கருவி.
ukkā
n.
Toddy;
கள். (யாழ். அக.)
DSAL