Tamil Dictionary 🔍

உக்கிராணம்

ukkiraanam


பண்டசாலை ; வீட்டுச் சரக்கறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுச்சரக்கறை. Storehouse for provisions, granary;

Tamil Lexicon


s. (Tel.) storehouse, a granary, களஞ்சியம்; 2. pantry, 3. treasury, பொக்கிஷசாலை. உக்கிராணக்காரன், உக்கிராணிகன் உக் கிராணி, a steward. உக்கிராண விசாரிப்பு, --விசாரணை, stewardship.

J.P. Fabricius Dictionary


, [ukkirāṇm] ''s. (Tel.)'' A store house, a granary, பண்டகசாலை. ''(c.)''

Miron Winslow


ukkirāṇam
n. Mhr. ugrāṇī. [T. ugrāṇamu, K. Tu. ugrāṇa, M. ugrāṇam.]
Storehouse for provisions, granary;
வீட்டுச்சரக்கறை.

DSAL


உக்கிராணம் - ஒப்புமை - Similar