Tamil Dictionary 🔍

வக்கா

vakkaa


கொக்குவகை ; சிப்பிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிப்பிவகை. வக்காவின் மணிபூண்டு (குற்றா. குற. 79). A kind of cockle-shell; கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93, 2). White stork, Ardea nivea;

Tamil Lexicon


s. a kind of stork.

J.P. Fabricius Dictionary


ஒருபட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vkkā] ''s.'' A bird, a kind of stork, ஓர் பறவை.

Miron Winslow


vakkā
n. baka.
White stork, Ardea nivea;
கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93, 2).

vakkā
n.
A kind of cockle-shell;
சிப்பிவகை. வக்காவின் மணிபூண்டு (குற்றா. குற. 79).

DSAL


வக்கா - ஒப்புமை - Similar