வக்காணம்
vakkaanam
ஆலாபனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலாபனம். மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து (சிலப். 3, 148). (Mus.) Elaboration of a tune;
Tamil Lexicon
vakkāṇam
n. prob. vargaṇā. [K. vakkāṇa.]
(Mus.) Elaboration of a tune;
ஆலாபனம். மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து (சிலப். 3, 148).
DSAL