உவா
uvaa
வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளையோன். (பிங்.) 1. Young man, youth, lad; இளமை. வந்தனவெண்ணரை போயிற் றுவா (திருநூற். 95). 2. Youthfulness, juvenility; பௌர்ணிமை. உவாமதி கிடக்குங் குண்டுகடல் (கல்லா. 41. 25). 1. Full moon; அமாவாசை. பூரணை யுவாவென் றளவுசேர்த்தி (பிரமோத். 18, 18). 2. New moon; கடல். (பிங்.) 3. Sea; யானை. உவாவணி யூர்ந்தாயு நீ. (கலித். 97). 3.Elephant that is 60 years old; உகாமரம். (L.) Sandpaper-tree, l. tr., Dillenia indica;
Tamil Lexicon
(யுவா) s. a young man, a lad, வாலிபன்; 2. youthfulness, இளமை; 3. a sixty-year-old elephant.
J.P. Fabricius Dictionary
, [uvā] ''s.'' A young man, also a person of virile age, from sixteen to seventy, யௌ வனன். (சது.) 2. A younger brother, இளை யோன். 3. Youthfulness, being young, இள மை. Wils. p. 687.
Miron Winslow
uvā
n. உவ-. [M. uvā.]
1. Full moon;
பௌர்ணிமை. உவாமதி கிடக்குங் குண்டுகடல் (கல்லா. 41. 25).
2. New moon;
அமாவாசை. பூரணை யுவாவென் றளவுசேர்த்தி (பிரமோத். 18, 18).
3. Sea;
கடல். (பிங்.)
uvā
n. yuvā. nom. of yuvan.
1. Young man, youth, lad;
இளையோன். (பிங்.)
2. Youthfulness, juvenility;
இளமை. வந்தனவெண்ணரை போயிற் றுவா (திருநூற். 95).
3.Elephant that is 60 years old;
யானை. உவாவணி யூர்ந்தாயு நீ. (கலித். 97).
uvā
n. உகா.
Sandpaper-tree, l. tr., Dillenia indica;
உகாமரம். (L.)
DSAL