கையர்
kaiyar
கீழ்மக்கள் ; கள்ளர் ; வஞ்சகர் ; மூடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகர். (தொல். சொல். 400, உரை.) 3. Deceivers, cheats; மூடர். ஓராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41). 4. Ignorant persons, fools; கள்ளர். கைவந்தவா செய்யுங் கையர் (திருநூற். 94). 2. Thieves; கீழ்மக்கள். (திவா.) 1. Mean, despicable person;
Tamil Lexicon
s. low people, கீழ்மக்கள்; 2. thieves, திருடர்.
J.P. Fabricius Dictionary
, [kaiyr] ''s.'' Low, mean, base people, கீழ்மக்கள். 2. Thieves, திருடர்.
Miron Winslow
kai-yar,
n. கை5. [M. kaiyar.]
1. Mean, despicable person;
கீழ்மக்கள். (திவா.)
2. Thieves;
கள்ளர். கைவந்தவா செய்யுங் கையர் (திருநூற். 94).
3. Deceivers, cheats;
வஞ்சகர். (தொல். சொல். 400, உரை.)
4. Ignorant persons, fools;
மூடர். ஓராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41).
DSAL