Tamil Dictionary 🔍

பழையர்

palaiyar


முன்னோர் ; கள் விற்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்விற்போர். பகன்றைந் கண்ணிப் பழையர் மகளிர் (மலைபடு.459). 2. Toddy sellers; முன்னோர். 1. The ancients;

Tamil Lexicon


s. (pl.) toddy-sellers, கள் விற் போர். 2. those of old.

J.P. Fabricius Dictionary


, ''s. [pl.]'' Those of old. (சது.)

Miron Winslow


paḻaiyar,
n.பழை-மை. [K. paḷeyar.]
1. The ancients;
முன்னோர்.

2. Toddy sellers;
கள்விற்போர். பகன்றைந் கண்ணிப் பழையர் மகளிர் (மலைபடு.459).

DSAL


பழையர் - ஒப்புமை - Similar