Tamil Dictionary 🔍

உறையூர்

uraiyoor


சோணாட்டின் பழைய தலைநகருள் ஒன்று. (சிலப். 10, 242.) Name of an ancient Cōḻa capital, now a suburb of Trichinopoly; மருதநிலத்தூர். (அக. நி.) A village in an agricultural tract;

Tamil Lexicon


உறந்தை, கோழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Villages, towns, &c., in cultivated districts, மருதநிலத்தூர். ''(p.)''

Miron Winslow


uṟai-y-ūr
n.
Name of an ancient Cōḻa capital, now a suburb of Trichinopoly;
சோணாட்டின் பழைய தலைநகருள் ஒன்று. (சிலப். 10, 242.)

uṟai-y-ūṟ
n.
A village in an agricultural tract;
மருதநிலத்தூர். (அக. நி.)

DSAL


உறையூர் - ஒப்புமை - Similar